044-28190122

044-28190145

tabcedco@tn.gov.in

tabcedco@gmail.com

பெண்களுக்கான கடன் வழங்கும் திட்டங்கள்

  • இத்திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள மகளிர்/ஆடவருக்கு குழுவாக சுய தொழில் செய்ய கடனுதவி வழங்கப்படுகிறது.
  • ஒரு குழுவில் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 20.
  • சுய உதவிக் குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருத்தல் வேண்டும்.
  • திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் Grading செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • அதிகபட்ச கடன் தொகை ஒரு நபருக்கு ரூ. 1,25,000/-.
  • அதிகபட்ச கடன் தொகை ஒரு குழுவிற்கு ரூ. 15,00 இலட்சம்.

நிதியளிப்பு விகிதம்

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு : 90%
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு : 10%
  • ஆண்டு வட்டி விகிதம் - 6 1/2%
  • திரும்ப செலுத்தும் காலம் - 2 1/2 ஆண்டுகள்

திருக்குறள் பகுதி
குறள் எண் : 959 பொருட்பால் குடிமை அதிகாரம்
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
விளக்கம்
இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.