சிறு தொழில் / வியாபாரம் செய்ய தனி நபர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது
அதிகபட்ச கடன் தொகை ரூ.25.00 இலட்சம்.
கடன் பங்குத் தொகை விவரம் பின்வருமாறு
| தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு |
: |
85% |
| தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு |
: |
10% |
| பயனாளியின் பங்கு |
: |
05% |
ஆண்டு வட்டி விகிதம்
| அதிகபட்ச கடன் வரம்பு |
வட்டி விகிதம் |
கால அளவு |
| ரூ.25,000 வரை |
7% |
1.5 ஆண்டுகள் (6 காலாண்டு தவணைகள்) |
| ரூ.25,000க்கு மேல் மற்றும் ரூ.50,000 வரை |
7% |
2 ஆண்டுகள் (8 காலாண்டு தவணைகள்) |
| ரூ.50,000க்கு மேல் மற்றும் ரூ.1.25 இலட்சம் வரை |
7% |
3 ஆண்டுகள் (12 காலாண்டு தவணைகள்) |
| ரூ.1.25 இலட்சத்திற்கும் மேல் மற்றும் ரூ.5.00 இலட்சம் வரை |
8% |
4 ஆண்டுகள் (16 காலாண்டு தவணைகள்) |
| ரூ.5.00 இலட்சத்திற்கும் மேல் மற்றும் ரூ.15.00 இலட்சம் வரை |
8% |
5 ஆண்டுகள் (20 காலாண்டு தவணைகள்) |
| ரூ.15.00 இலட்சத்திற்கும் மேல் மற்றும் ரூ.25.00 இலட்சம் வரை |
8% |
6 ஆண்டுகள் (24 காலாண்டு தவணைகள்) |
| ரூ.5.00 இலட்சத்திற்கும் மேல் மற்றும் ரூ.15.00 இலட்சம் வரை |
8% |
5 ஆண்டுகள் (20 காலாண்டு தவணைகள்) |