English
Sitemap
A-
A
A+
044-28190122
044-28190145
tabcedco@tn.gov.in
tabcedco@gmail.com
முகப்பு
எங்களைப்பற்றி
குறிக்கோள்கள்
நிறுவனம்
கழகத்தின் அமைப்பு
இயக்குநர்கள் குழு
குழுக்கள்
சி.எஸ்.ஆர் கொள்கை
கடன் திட்டங்கள்
பொது காலக்கடன் திட்டம்
பெண்களுக்கான கடன் திட்டம்
ஆடவருக்கான சிறு கடன் திட்டம்
கறவை மாட்டுக் கடன்
கடன் விவரங்கள்
தகுதி & விண்ணப்பம்
கடன் வழங்கும் முறை
விண்ணப்பப் படிவம்
NBCFDC
தகவல்
தகவல் அறியும் உரிமை (RTI)
சி.எஸ்.ஆர் செயல்பாடுகள்
புகைப்பட தொகுப்பு
அறிக்கைகள்
மாவட்ட அலுவலகம்
DBCMWO அலுவலகம்
இணைப் பதிவாளர் அலுவலகம்
தொடர்புக்கு
கறவை மாட்டுக் கடன்
தனி நபர் கடன் திட்ட விதிமுறைகளின்படி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் / இணையம், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களை பயனாளிகளாக தேர்வு செய்து அவர்கள் பால் பண்ணை துவங்குவதற்கு (எருமை உட்பட) இரண்டு கறவை மாட்டிற்கு ரூ.1,20,000/- வரையிலான திட்ட மதிப்பீட்டில் கடன் வழங்க பரிந்துரை செய்து இத்திட்டத்தின்கீழ் ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் வாங்குவதற்கு கடன் வழங்கப்படுகிறது.
அதிக பட்ச கடன் தொகை ரூ.1,20,000/-
நிதியளிப்பு விகிதம்
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு
:
85%
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு
:
10%
பயனாளியின் பங்கு
:
05%
ஆண்டு வட்டி விகிதம் - 7%
திரும்ப செலுத்தும் காலம் - 3 ஆண்டுகள்
தமிழ்நாடு அரசு
NBCFDC
இந்திய அரசு
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
திருக்குறள் பகுதி
குறள் எண் : 773
பொருட்பால்
படைச்செருக்கு அதிகாரம்
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
விளக்கம்
பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.